Thursday, August 7, 2008

இருக்கிறவராகவே இருப்பவர்!


நான் இருந்தேன்
நான் இருக்கிறேன்
நான் இருப்பேன்
தலைமுறை தலைமுறையாக...
 
என்றென்றைக்கும் நம்மோட இருக்கற கடவுளோட பிரசன்னத்துக்குப் பல அர்த்தங்கள் உண்டு:
 - மூத்த இளைய தலைமுறைகள் இரண்டுமே கீழ்ப்படிய வேண்டிய உயர்ந்த அதிகாரம்.
 - எல்லா தலைமுறைகளுக்கும் பொதுவான ஒழுக்கம் சட்டம் ஆகிய தரத்தின் காரணம்.
 - எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பவர்.
 - சர்வ வல்லவர் - காட்டுமிராண்டி காலத்திலிருந்து நியூக்ளியர் சண்டை வரை.
 - நித்திய கடவுள் - எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் மாறாத ஒரே நபர்.
 - வரலாற்றுக்கு கடவுள். (எகிப்து, இஸ்ரவேல், கானான், இந்தியா எல்லா நாடுகளின் வரலாற்றிலும் அவர் ஆட்சி செய்கிறவர்)
 

welcome!

This blog has the light devotions for busy people and beginners in the spiritual life. This is not at all a substitute for the regular personal and personalised devotion. Please feel free to contact me or anyone who can help you in your spiritual walk.