Wednesday, March 5, 2014

கொல் Kill - Day 1 Ash wednesday

கொல்லுதல் என்பது நமது ஆசைகளை, சரீரத்தை, பழைய மனிதனை, பாவத்தை சிலுவையில் அறைதல்.

கண்ணைப் பிடுங்கிப் போடுதல்
காலையும் கையையும் தறித்துப் போடுதல்
இருதயத்தைக் கிழித்தல்
தொண்டையிலே கத்தியை வைத்தல்
மூடனே என்று சகோதரனைச் சொல்லாதிருத்தல்
கோபப்படாமல் இருத்தல்

என்று பல சாகடிக்கும் விஷயங்களை கர்த்தர் சொல்கிறார்.

பவுலும் உங்களை உயிருள்ள பலியாகக் கொடுங்கள் என்கிறார்.

இது தான் கொல்லுதல்.

No comments: