Wednesday, March 5, 2014

Lent 2014

கொல்

உயிர்த்தெழு

காத்துக் கொள்

என்று மூன்று பகுதிகளாக இந்த லெந்து காலத்தைப் பிரித்துக் கொண்டு ஒரு தலைப்புக்கு இரு வாரங்களை ஒதுக்க நினைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 comment:

Unknown said...

எதிர்பார்த்து கொண்டிருகிறேன்!